தனியார் துறை பேங்க்கான Karnataka Bank PO வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பின் மூலம் PROBATIONARY OFFICER (PO) பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில் கர்நாடக வங்கி பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
Karnataka Bank PO வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET BANK JOB NOTIFICATION
வங்கியின் பெயர் :
Karnataka Bank
வகை :
வங்கி வேலைவாய்ப்பு
பதவிகளின் பெயர் : PROBATIONARY OFFICER (புரொபஷனரி அதிகாரி)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : பல்வேறு
சம்பளம் : Rs.48,480 முதல் Rs.1,17,000 வரை
கல்வி தகுதி :
மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட துறையில் Postgraduates in any discipline OR Graduates in Agricultural Science OR Graduates in Law (5 years integrated course only) OR Professional Qualifications – CA, CS, CMA, ICWA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : அதிகபட்சம் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு :
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
பணியமர்த்தப்படும் இடம் :
இந்தியா முழுவதிலும் உள்ள கிளைகளில் பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
Karnataka Bank சார்பில் அறிவிக்கப்பட்ட PROBATIONARY OFFICER பதவிகளுக்கு அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024! ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 02.12.2024!
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
அறிவிப்பு தேதி : 30-11-2024
ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கான ஆரம்ப மற்றும் கட்டணம் செலுத்துதல் தேதி : 30-11-2024
ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கான கடைசி மற்றும் கட்டணம் செலுத்துதல் தேதி : 10-12-2024
தேர்வுக்கான தற்காலிகத் தேதி : 22-12-2024
தேவையான சான்றிதழ்கள் :
அழைப்புக் கடிதம் (அந்தந்த தேர்வு/நேர்காணலுக்கு).
சரியான புகைப்பட அடையாளச் சான்றிதழின் அசல் மற்றும் புகைப்பட நகல் (இது அதே பெயரைக் கொண்டிருக்க வேண்டும்)
பான் கார்டு
பாஸ்போர்ட்
நிரந்தர ஓட்டுநர் உரிமம்
வாக்காளர் அடையாள அட்டை
புகைப்படத்துடன் கூடிய வங்கி பாஸ்புக்
ஆதார் அட்டை / புகைப்படத்துடன் கூடிய மின்-ஆதார் அட்டை
தேர்வு செய்யும் முறை :
Online Examination
Interview
விண்ணப்பக்கட்டணம் :
General/Unreserved/OBC/Others வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் : Rs.800/- plus Applicable Taxes
SC/ST வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் : Rs.700/- plus Applicable Taxes
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள் :
சென்னை கலாக்ஷேத்ரா அறக்கட்டளை வேலைவாய்ப்பு 2024 ! தேர்வு முறை : Walk-in-Interview !
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 ! 12ம் வகுப்பு தேர்ச்சி போதும் !
தமிழக அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2024 ! மாத சம்பளம்: Rs.34,000/-
TNJFU மீன்வளர்ப்பு மையம் வேலைவாய்ப்பு 2024 ! சம்பளம் Rs. 30,000/-
இந்திய தேர்தல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2024! சம்பளம் 39,000