கர்நாடக வங்கி ஆட்சேர்ப்பு 2024. கர்நாடக வங்கி லிமிடெட், முன்னணி தொழில்நுட்ப மேம்பட்ட தனியார் துறை வணிக வங்கி, கர்நாடகா மாநிலத்தின் தட்சிண கன்னடா மாவட்டத்தின் மங்களூருவில் பிப்ரவரி 18,1924 இல் தொடங்கப்பட்டது. கர்நாடக வங்கி இப்போது 22 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் 858 கிளைகளின் நெட்வொர்க்குடன் தேசிய அளவில் முன்னிலையில் உள்ளது. தற்போது கர்நாடக வங்கியில் பட்டய கணக்காளர் பதவிக்கான கலிப்பாணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் விபரம், கல்வித்தகுதி, சம்பளம் போன்றவற்றை காணலாம்.
கர்நாடக வங்கி ஆட்சேர்ப்பு 2024
வங்கியின் பெயர்:
கர்நாடக வங்கி
பணிபுரியும் இடம்:
மங்களூரு, கர்நாடகா
காலிப்பாணியிடத்தின் பெயர்:
பட்டய கணக்காளர் (Chartered Accountant)
கல்வித்தகுதி:
இப்பதவிக்கு 2022,2023 அல்லது 2024 ஆம் ஆண்டில் பட்டய கணக்காளர் தேர்வில் தேர்ச்சி பெற்ற வேட்பாளர் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
வயது தகுதி:
விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்கு மிகாமல் இருக்கவேண்டும்
NIIRNCD வேலைவாய்ப்பு 2024 ! 12 ஆம் வகுப்பு மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !
சம்பளம்:
மாதம் ரூ.83,000 சம்பளமாக வழங்கப்படும்
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்
விண்ணப்பிக்கும் தேதி:
விண்ணப்பதாரர்கள் 31.01.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்கவேண்டும்
தேர்ந்தெடுக்கும் முறை:
தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
நேர்காணலின் தேதி,நேரம் போன்ற விபரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.