கர்நாடக வங்கியில் Customer Service Associate பணியிடம் 2024 ! மாத சம்பளம்: Rs.64,480 வரை !கர்நாடக வங்கியில் Customer Service Associate பணியிடம் 2024 ! மாத சம்பளம்: Rs.64,480 வரை !

தற்போது கர்நாடக வங்கியில் Customer Service Associate பணியிடம் 2024 அறிவிப்பின் அடிப்படையில் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அந்த வகையில் கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை போன்ற அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக வங்கி

வங்கி வேலைவாய்ப்பு

Customer Service Associates (வாடிக்கையாளர் சேவை பணியாளர்)

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : Many

Rs.24,050 முதல் Rs.64,480 வரை மாத சம்பளமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனம்/ வாரியம் ஆகியவற்றில் இருந்து ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றவர்கள் இந்த வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 26 ஆண்டுகள்

SC/ ST – 5 ஆண்டுகள்

OBC – 3 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு கிளைகளில் பணியமர்த்தப்படுவர்.

கர்நாடக வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 20.11.2024

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 30.11.2024

Shortlisting

Online Exam

Interview

General/Unreserved/OBC/Others வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் : Rs.700/- plus Applicable Taxes

SC/ST வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் : Rs.600/- plus Applicable Taxes

அழைப்புக் கடிதம் (அந்தந்த தேர்வு/நேர்காணலுக்கு).

சரியான புகைப்பட அடையாளச் சான்றிதழின் அசல் மற்றும் புகைப்பட நகல்: மேலும் இந்த சான்றிதழ் சரியாக அதே பெயரைக் கொண்டிருக்க வேண்டும்

பான் கார்டு

பாஸ்போர்ட்

நிரந்தர ஓட்டுநர் உரிமம்

வாக்காளர் அடையாள அட்டை

புகைப்படத்துடன் கூடிய வங்கி பாஸ்புக்

ஆதார் அட்டை / புகைப்படத்துடன் கூடிய மின்-ஆதார் அட்டை

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *