மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக கர்நாடகாவில் பீர் விலை உயர்வு குறித்து ஒரு ஷாக்கிங் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. ஒரு பக்கம் மதுவை ஒழிக்க பெண்கள் கையில் கொடியேந்தி போராட்டம் நடத்தி வந்தாலும், மது ஒழிந்தபாடில்லை. நாளுக்கு நாள் மது வியாபாரம் வீரியம் அடைந்து கொண்டு தான் இருக்கிறது.
கர்நாடகாவில் பீர் விலை உயர்வு.., ஜனவரி 20ம் தேதி முதல் அமல்.., மது பிரியர்கள் அதிர்ச்சி!!
அதுமட்டுமின்றி மது விலையை உயர்த்தினாலும் கூட, கடையில் கூட்டம் குறைந்தபாடில்லை. இந்நிலையில் மது பிரியர்களுக்கு ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, கர்நாடக மாநிலத்தில் பட்ஜெட்டில் எப்போதும் மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்படும். இதனால், மதுபானங்கள், பீர் வகைகளின் விலை அதிகரிக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு நடந்த கர்நாடக பட்ஜெட் தாக்கலில் பீர் பாட்டிலின் விலை மட்டும் அதிகரித்துள்ளது.
திருப்பதி கூட்ட நெரிசல் பலி விவகாரம்.., பகிரங்க மன்னிப்பு கேட்ட ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்!!
அதன்படி, ஒரு பீர் பாட்டிலின் ரூ.10 முதல் ரூ.40 வரை பீர் விலை அதிகரிக்கப்பட இருக்கிறது. இந்த உயர்வு வருகிற ஜனவரி 20ம் தேதி(திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வர இருப்பதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த உறவு சில பீர் வகைகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்த திடீர் உயர்வால் பீர் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
குழந்தை பெறும் தாய்மார்களுக்கு 81 ஆயிரம் உதவித்தொகை .., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தவெக கட்சி போட்டி?.., புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு!!
நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.., TVK தலைவர் விஜய் கலந்து கொள்வாரா?
ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்க முடியாத சூழ்நிலை.., என்ன காரணம் தெரியுமா?
இந்த ஆண்டு 2025 பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் .. முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!