கர்நாடகவில் இருக்கும் 17 வயது சிறுமி பாலியல் தொல்லை விவகாரம்: கர்நாடக முன்னாள் பாஜக முதல்வராக இருந்து வந்தவர் தான் எடியூரப்பா. கடந்த பிப்ரவரி 2ம் தேதி ஒரு 54 வயது தக்க தாய் தனது மகளின் அதாவது 17 வயது சிறுமியின் கல்விக்காக உதவி கேட்டு எடியூரப்பா வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது அவர் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து காவல்துறை போக்சோ மற்றும் section 354 A (sexual harassment) வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் அவருக்கு பெயில் வாங்க முடியாத பிடிவாரண்ட் ஒன்றை பிறப்பித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து சில நாட்களுக்கு கர்நாடக home minister பரமேஸ்வரா செய்தியாளர்களை சந்தித்த போது எடியூரப்பா வழக்கு தற்போது CID விசாரணையில் இருப்பதாக கூறி, அவர் நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறி, தேவைப்பட்டால் அவர் கைது செய்யப்படலாம் என்று கூறியிருந்தார். இதற்கிடையில் கடந்த மாதம் புகார் அளித்த சிறுமியின் 54 வயதான தாயார் கடந்த மாதம் மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரின் மரணத்திற்கு lung cancer கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் சுபம் போட போகும் விஜய் டிவி முக்கிய சீரியல் – என்ன தொடர் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
காதலியின் தலையை வெட்டி வீடியோ வெளியிட்ட சஞ்சய் தத் ரசிகர்
நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மறு தேர்வு