மது பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ் - இனி நள்ளிரவு 1 மணி வரை கடை திறப்பு - அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!மது பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ் - இனி நள்ளிரவு 1 மணி வரை கடை திறப்பு - அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Breaking News: மது பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்: இன்றைய தலைமுறைகள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகும் சூழல் உருவாகி இருக்கிறது. குறிப்பாக மது இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்ற அளவுக்கு போய் கொண்டிருக்கிறது. இப்படி இருக்கையில் மது பிரியர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது பன்னாட்டு நிறுவனங்கள் அதிகமாக விளங்கி வரும் இடம் என்றால் அது பெங்களூர் தான். அங்கு இருக்கும் ஒவ்வொரு நிறுவனத்திலும் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேலான இளைஞர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதனால் அங்கு எப்போதும் பரபரப்பான சூழல் தான் காணப்பட்டு வருகிறது. bars

மது பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்

இப்படி இருக்கும் தருவாயில் மாநில அரசின் வருவாயை இன்னும் உயர்த்தும் நோக்கில் பெங்களூரில் இனிமேல் உரிமம் பெற்ற பார்கள், கிளப்புகள் மற்றும் உணவகங்கள் ஆகியவை காலை 9 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை இயங்க கர்நாடகா அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான உத்தரவையும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. bangalore

Also Read: வங்க தேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனிஸ் தேர்வு – வறுமைக்காக போராடிய  ஏழைகளின் பங்காளன்!!

இந்த செய்தியை கேட்ட மதுபிரியர்கள் சந்தோஷத்தில் ஆர்பரித்து வருகின்றனர். மேலும் இதற்கு முன்னர் பப்கள், ரெஸ்டாரென்ட் உள்ளிட்டவைகளை காலை 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை திறந்து வைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று ஹோட்டல் அசோசியேஷன் நிர்வாகிகள் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது. karnataka  government

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

கோவையில் இறந்தும் மண்ணில் வாழும் இளைஞன்

அமெரிக்கா நடத்திய உலக அழகி போட்டி

பாரிஸ் ஒலிம்பிக் ஸ்டீபிள்சேஸ் போட்டி 2024

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேர் திருவிழா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *