1 முதல் 7ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குட் நியூஸ்: தமிழகத்தில் இயங்கி வரும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளின் கல்வி திறனை மேம்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இன்றைய சூழ்நிலையில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எழுத்துக்கூட்டி படிப்பதில் பலருக்கும் சிரமம் இருக்க தான் செய்கிறது.
அதுமட்டுமின்றி வேகமாக வாசிக்க சிரமப்படுகிறார்கள். எனவே இதை கருத்தில் கொண்டு கர்நாடகா மாநில பள்ளிக் கல்வித்துறை முக்கிய ஏற்பாட்டை செய்துள்ளது. அதாவது கர்நாடக மாநிலத்தில் செயல்பட்டு வரும் 47 ஆயிரம் அரசு பள்ளிகளில் 1 முதல் 7ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வாசிப்பு இயக்கத்தை அறிமுகம் செய்துள்ளனர்.
1 முதல் 7ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குட் நியூஸ்
அதன்படி 47 ஆயிரம் அரசு பள்ளிகளிலும் இன்று தொடங்கி அடுத்த 21 நாட்களுக்கு இந்த வாசிப்பு இயக்கம் செயல்படுத்தப்படும். தெளிவாக சொல்ல போனால், அடுத்த 21 நாட்களுக்கு காலை 11 மணி முதல் 11.30 மணி வரை சுமார் அரை மணி நேரம் தான் வாசிப்பு இயக்கம் இயங்கும். karnataka school
Also Read: ஒலிம்பிக் வீராங்கனையை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய ஆசை காதலன் – கடைசியில் நேர்ந்தது என்ன?
அந்த நேரத்தில் மற்ற பாடவேலைகள் செயல்படாது. மேலும் இதையடுத்து ஆசிரியர்களின் உதவியுடன் புத்தகங்களை எடுத்து மாணவ, மாணவிகள் வாசிப்பர். இதற்கான புத்தகத்தை ஆசிரியர் தேர்வு செய்து வழங்குவார் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிய வாய்ப்பு
PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும்
குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட்
HURUN உலக பணக்காரர் பட்டியல் 2024: முதலிடத்தை பிடித்த மும்பை