பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துத்துறை அறிவிப்பின் படி தமிழ்நாடு அரசு DHS மையத்தில் வேலைவாய்ப்பு 2025 மூலம் காலியாக உள்ள பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது
தமிழ்நாடு அரசு DHS மையத்தில் வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
கரூர் மாவட்ட நலவாழ்வு சங்கம்
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Special Educator for Behavioural Therapy (சிறப்புக் கல்வியாளர் நடத்தைக்கான சிகிச்சை )
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.23,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Bachelor’s / Master’s degree in Special Education in Intellectual Disability from a UGC recognized University.
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Occupational Therapist (தொழில்சார் பயிற்சியாளர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.23,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Bachelors/Master’s degree in Occupational Therapy from a recognized university
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Social Worker (சமூக சேவகர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.23,800 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Master of Social Work (MSW)
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணியமர்த்தப்படும் இடம்:
கரூர் மாவட்டம்
புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலை 2025! TN Rights Projects திட்டத்தில் பணி நியமனம்!
விண்ணப்பிக்கும் முறை:
கரூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
நிர்வாக செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலகம்
மாவட்ட நலவாழ்வு சங்கம்
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்
கரூர் மாவட்டம்
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 06/01/2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 19/01/2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
கனரா வங்கி வேலைவாய்ப்பு 2025! 60 காலிப்பணியிடங்கள்! கல்வி தகுதி: Degree
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நிர்வாக உதவியாளர் வேலை 2025! தேர்வு முறை: நேர்காணல்!
வேலூர் தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs. 33,790/-
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,75,000