கரூர் அரசு வேலைவாய்ப்பு 2024! 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரைகரூர் அரசு வேலைவாய்ப்பு 2024! 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை

மாவட்ட சுகாதார சங்கத்தில் கரூர் அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 இல் பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்கண்ட பதவிகளுக்கு தேவையான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை எப்படி என்பது கீழே தரப்பட்டுள்ளது.

நிறுவனம்கரூர் மாவட்ட சுகாதார சங்கம்
வேலை வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்06
ஆரம்ப தேதி18.11.2024
கடைசி தேதி05.12.2024

கரூர் மாவட்ட சுகாதார சங்கம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 01

சம்பளம் : Rs.23,000/-

கல்வி தகுதி : Bachelor Degree in Audiology and Speech Language pathology/B.Sc (Speech and Hearing)

வயது வரம்பு : குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.40,000/-

கல்வி தகுதி : Minimum Bachelor Degree – BSMS from recognized University with Proper Registration

வயது வரம்பு : அதிகபட்சம் 59 ஆண்டுகள்

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 01

சம்பளம் : Rs.15,000/-

கல்வி தகுதி : Diploma in Nursing Therapy

வயது வரம்பு : அதிகபட்சம் 59 ஆண்டுகள்

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 01

சம்பளம் : Rs.26,500/-

கல்வி தகுதி : Post Graduate

வயது வரம்பு : அதிகபட்சம் 65 ஆண்டுகள்

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 01

சம்பளம் : Rs.13,000/-

கல்வி தகுதி : Intermediate(10+2. and Diploma or certified course in Medical Laboratory Technology or equivalent.

வயது வரம்பு : அதிகபட்சம் 65 ஆண்டுகள்

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 01

சம்பளம் : Rs.18,000/-

கல்வி தகுதி : Master’s/ Bachelor’s degree in Social Work/ Public Administration/ Psychology/ Sociology/Home Science/Hospital &Health Management

வயது வரம்பு : அதிகபட்சம் 35 ஆண்டுகள் வரை

தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வேலைவாய்ப்பு 2024 ! தபால் வழியாக விண்ணப்பிக்கலாம் !

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

கரூர் மாவட்டம்

கரூர் மாவட்ட சுகாதார சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பத்தினை தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

நிர்வாக செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலகம்

மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society),

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்

கரூர் மாவட்டம் – 639 007.

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 18/11/2024

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 05/12/2024

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.

எந்த காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.

இதனை தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பத்தில் தற்போது உபயோகத்தில் உள்ள மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Official Notification PDF

அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2024 application form

இந்திய தேர்தல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2024! சம்பளம் 39,000

தமிழக அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2024 ! மாத சம்பளம்: Rs.34,000/-

TNJFU மீன்வளர்ப்பு மையம் வேலைவாய்ப்பு 2024 ! சம்பளம் Rs. 30,000/-

வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2024

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 ! 12ம் வகுப்பு தேர்ச்சி போதும் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *