
Breaking News: மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ் – நாளை இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை: பொதுவாக ஏதாவது விசேஷ நாட்களிலோ அல்லது பண்டிகை நாட்களிலோ அல்லது திருவிழா நாட்களிலோ மக்கள் அனைவரும் சேர்ந்து கொண்டாட வேண்டும் என்பதற்காக உள்ளூர் விடுமுறை1 வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கரூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ்

Also Read: சபரிமலைக்கு 8 ஆயிரம் கிலோ மீட்டர் பாதயாத்திரை வரும் 2 பேர் – அதுவும் எங்கிருந்து தெரியுமா?
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” கரூர் கடம்பவனேஸ்வரர் கோவிலில் நாளை குடமுழுக்கு திருவிழா நடைபெற இருப்பதால் அங்கு பல்லாயிரக்கணக்கானோர் மக்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இதனால் கரூரில் உள்ள குளித்தலையில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை என கரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் விதமாக வருகிற ஜூலை 27ம் தேதி பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு குஷியான செய்தியாக அமைந்துள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2024: இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது
நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் அதிரடி கைது
தமிழகத்தில் மின் இணைப்பு பெறுவதற்கான விதிமுறை
தமிழ்நாட்டில் நாளை (12.07.2024) மின்தடை பகுதிகள்
- local holidays in tamilnadu ↩︎