க்ரோஸ்னிக்கு சென்று கொண்டிருந்த கஜகஸ்தான் விமான விபத்தில் 42 பேர் பலி ஆகி இருப்பதாக இணையத்தில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
விமான விபத்து:
அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 72 பயணிகளுடன் ரஷ்யாவின் செச்சினியாவில் இருக்கும் பாகுவிலிருந்து க்ரோஸ்னிக்கு சென்று கொண்டிருந்தது. வானில் பறந்து கொண்டிருந்த சமயத்தில் க்ரோஸ்னியில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக அந்த விமானத்தை திருப்பி அனுப்பிவிடப்பட்டதாக தெரிகிறது.
கஜகஸ்தான் விமான விபத்தில் 42 பேர் பலி.., 30 பயணிகள் கவலைக்கிடம்!!
இதனால் திட்டமிட்ட இடத்தில் நிறுத்த முடியாமல் வானில் வட்டமடித்து கொண்டே இருந்தது. இந்நிலையில் அசர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம், கஜகஸ்தானின் அக்டாவ் நகருக்கு அருகில் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதாவது விமானம் அவசரமாக தரையிறங்க விமான நிலையத்துக்கு சமிக்கை தரப்பட்ட நிலையில் அக்டாவ் நகரில் உள்ள அக்தாவு விமான நிலையம் அருகே கீழே விழுந்து வெடித்து சிதறியது.
சபரிமலையில் டிசம்பர் 26ல் மண்டல பூஜை.., பக்தர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்!!
மேலும் இந்த விபத்தில் கிட்டத்தட்ட 42 பயணிகள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த கோர விபத்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். இருந்தாலும், பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
கஜகஸ்தானில் விமானம் வெடித்துச் சிதறியது.., 72 பேரின் நிலை என்ன?
பாரிஸ் ஈபிள் டவரில் திடீர் தீவிபத்து… சுற்றுலா பயணிகள் செல்ல தடை!
அரசு மாணவர்களுக்கு குட் நியூஸ்.., உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!
திரையரங்கு பராமரிப்பு கட்டணம் உயர்வு.., இதனால் டிக்கெட் விலை அதிகரிக்குமா?
தமிழகத்தில் நாளை (26.12.2024) முழு நேர மின்தடை பகுதிகளின் விவரம்! TANGEDCO வின் அதிகாரபூர்வ தகவல் !
ஜூனியர் மகளிர் டி20 உலக கோப்பை.., இந்திய அணி பட்டியல் வெளியீடு!!
எம்எஸ் தோனி மீது கொடுக்கப்பட்ட புகார்.., என்ன காரணம் தெரியுமா?