72 பேருடன் சென்ற பயணிகள் விமானம் கஜகஸ்தானில் வெடித்துச் சிதறியது தொடர்பாக இணையத்தில் ஷாக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.
விமான விபத்து:
கடந்த சில வருடங்களாக விமானம் விபத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஏன் சில விமானம் கடலில் விழுந்து காணாமல் போய் இருக்கிறது. அதை இப்பொழுது வரை கண்டு பிடிக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று கஜகஸ்தான் நாட்டிற்கு கிட்டத்தட்ட 72 பேருடன் சென்ற பயணிகள் கொண்ட விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது.
கஜகஸ்தானில் விமானம் வெடித்துச் சிதறியது.., 72 பேரின் நிலை என்ன?
அதாவது விமானம் ரஷ்யாவின் செச்சினியாவில் உள்ள பாகுவிலிருந்து கஜகஸ்தானின் க்ரோஸ்னிக்கு சென்று கொண்டிருந்தது. ஆனால் க்ரோஸ்னி பகுதியில் பனிமூட்டம் அதிகமாக இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக அந்த விமானம் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், அக்டாவ் நகரில் உள்ள அக்தாவு விமான நிலையம் அருகே கீழே விழுந்து வெடித்து சிதறியது.
பாரிஸ் ஈபிள் டவரில் திடீர் தீவிபத்து… சுற்றுலா பயணிகள் செல்ல தடை!
மேலும் இந்த விபத்துக்கு முன் விமானம் வானத்தில் பலமுறை வட்டமடித்தாக கூறப்படுகிறது. எனினும், சிறிது நேரத்திலேயே விமானத்தில் தீப்பற்றி வெடித்துச் சிதறியது. ஆனால் விமானத்தில் பயணித்த 72 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை என்று ரஷ்யா அரசு தெரிவித்துள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
திரையரங்கு பராமரிப்பு கட்டணம் உயர்வு.., இதனால் டிக்கெட் விலை அதிகரிக்குமா?
தமிழகத்தில் நாளை (26.12.2024) முழு நேர மின்தடை பகுதிகளின் விவரம்! TANGEDCO வின் அதிகாரபூர்வ தகவல் !
எம்எஸ் தோனி மீது கொடுக்கப்பட்ட புகார்.., என்ன காரணம் தெரியுமா?
2025 ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?.., தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை!!
ஜூனியர் மகளிர் டி20 உலக கோப்பை.., இந்திய அணி பட்டியல் வெளியீடு!!
அரசு மாணவர்களுக்கு குட் நியூஸ்.., உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!