Home » சினிமா » அடேங்கப்பா.., எம்.பி தேர்தலில் இறங்கிய கீர்த்தி சுரேஷ் வீட்டார்?.., எந்த கட்சி தெரியுமா?.., கீர்த்தி பிரச்சாரம் செய்வாரா?

அடேங்கப்பா.., எம்.பி தேர்தலில் இறங்கிய கீர்த்தி சுரேஷ் வீட்டார்?.., எந்த கட்சி தெரியுமா?.., கீர்த்தி பிரச்சாரம் செய்வாரா?

அடேங்கப்பா.., எம்.பி தேர்தலில் இறங்கிய கீர்த்தி சுரேஷ் வீட்டார்?.., எந்த கட்சி தெரியுமா?.., கீர்த்தி பிரச்சாரம் செய்வாரா?

கீர்த்தி சுரேஷ்

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது பாலிவுட்டில் பிசியான நடிகையாக இருந்து வரும் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான சைரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் சமீபத்தில் அவரது வீட்டில் இருந்து ஒருவர் நாடாளுமன்ற தேர்தல் உறுப்பினராக களம் காண இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகி இருந்தது. தற்போது இந்த செய்தி உறுதிப்படுத்தும் விதமாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது கீர்த்தி சுரேஷ் தந்தையும் தயாரிப்பாளருமான சுரேஷ், கடந்த மாதம் பாஜகவில் இணைந்த நிலையில், தற்போது அவருக்கு தான் எம்பி சீட் வழங்கப்படவாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதுவும் அவர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட பாஜக பார்த்து வைத்துள்ள பெயர் பட்டியலில் சுரேஷ் பெயரும் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த பட்டியல் இறுதியானால் அவர் கண்டிப்பாக அரசியலில் நுழைகிறார் என்று உறுதியாகி விடும். இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் அவர் அரசியலில் வந்ததால், கீர்த்தி சுரேஷ் பிரச்சாரம் செய்வாரா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு.., 30 வருடம் சிறைவாசம் அனுபவித்த சாந்தன் காலமானார்!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top