பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் தளபதி விஜய் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
கீர்த்தி சுரேஷ்:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் கீர்த்தி சுரேஷ். தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து, இவர் காதலனுடன் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கடந்த சில வாரங்களுக்கு முன் இணையத்தில் பரவலாக பேசப்பட்டது.
கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் தளபதி விஜய் – வெளியான கியூட் புகைப்படம்!!
இப்படி இருக்கையில் சமீபத்தில் அவர் திருப்பதிக்கு சென்ற போது, செய்தியாளர்கள் கல்யாணம் குறித்து கேட்டபோது ஆமாம் விரைவில் திருமணம் தேதியை அறிவிப்பேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று தனது 15 வருட காதலரான ஆண்டனி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இப்படி இருக்கையில் தற்போது பிரமாண்டமாக நடந்து முடிந்த இந்த திருமணத்தின் புகைப்படங்களை நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.
மனைவியை டைவர்ஸ் செய்த சீனு ராமசாமி – 17 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது!
இந்நிலையில் இந்த திருமணத்தில் பிரபல நடிகர் ஒருவர் கலந்து கொண்டுள்ளார். அது வேற யாரும் இல்லை, தவெக தலைவரும் கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாருமான Thalapathy விஜய் தான் பங்கேற்று மணமக்களை வாழ்த்தியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கீர்த்தி சுரேஷ் Vijay -உடன் சேர்ந்து பைரவா, சர்க்கார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
ரஜினி கோவிலில் 300KG சிலை பிரதிஷ்டை – சூப்பர் ஸ்டார் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர் செய்த செயல்!
இறந்த மனைவிக்கு கோவில் கட்டும் மதுரை முத்து – உருக்கமாக போட்ட INSTAGRAM பதிவு!
சூரி படத்தில் பொன்னியின் செல்வன் பட நடிகை – அடேங்கப்பா இந்த ஹீரோயினா!
சூர்யா 45ல் லோகேஷ் கனகராஜ் பட இசையமைப்பாளர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!