பான் இந்திய நடிகை சமந்தா போல அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட கேரளா ஸ்டோரி நடிகை: கடந்த ஆண்டு வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பிய திரைப்படம் தான் கேரளா ஸ்டோரி. இப்படத்தில் ஒரு நடிகையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஆதா சர்மா. இவர் தமிழில் பிரபுதேவா நடிப்பில் வெளியான “சார்லி சாப்ளின் 2” படத்தில் அவருக்கு ஹீரோயினாக நடித்திருந்தார். அது போக தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழி படங்களிலும் அவர் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் அவர் கூறியது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது, ” கடந்த ஆண்டு வெளியான “கேரளா ஸ்டோரி” படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற போது, எனக்கு அதிகமாக இடுப்பு வலி மற்றும் முதுகு வலிகள் இருந்தன. அந்த இரண்டு பகுதிகளில் பிரச்சினைகள் ஏற்பட்டன. அதனால் நான் மிகவும் அழுத்தமாக இருந்தேன், எனக்கு எண்டோமெட்ரியோசிஸ்(endometriosis) என்ற அரிய வகை நோய் ஏற்பட்டது. தெளிவாக சொல்ல போனால் அந்த நோயால் எனக்கு மாதவிடாய் இடைவிடாது, என்னுடையது 48 நாட்கள் நீடித்தது என தெரிவித்துள்ளார். நடிகை சமந்தா போல் இந்த நடிகையும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதால் திரையுலகில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. tamil cinema news – kerala story movie –
பாடல்கள் மீது இளையராஜாவுக்கு உரிமை இல்லை… சூடுபிடிக்க வாதாடிய எக்கோ நிறுவனம்!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
காதலியின் தலையை வெட்டி வீடியோ வெளியிட்ட சஞ்சய் தத் ரசிகர்
நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மறு தேர்வு