தற்போது மனோன்மணியம் சுந்தரனார் சர்வதேச திராவிட கலாச்சார ஆய்வு மையம் சார்பில் மனோன்மணியம் சுந்தரனார் நிறுவனத்தில் உள்ள “தமிழ் கையெழுத்துப் பிரதிகளைத் திருத்துதல், ஆய்வு செய்தல் மற்றும் வெளியிடுதல்” என்ற திட்டத்திற்கு திட்ட உதவியாளர் பதவிக்கு தகுதியான வேட்பாளர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. kerala university recruitment 2025
மேலும் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு, மற்றும் சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்கள் முறையே கீழே தரப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
மனோன்மணியம் சுந்தரனார் சர்வதேச திராவிட கலாச்சார ஆய்வு மையம்
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Project Assistant casual basis
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: As per Norms
கல்வி தகுதி: M.A(Tamil) (at least 55% of marks, SC/ST 50%)
வயது வரம்பு: வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
பணியமர்த்தப்படும் இடம்:
கேரளா
விண்ணப்பிக்கும் முறை:
மனோன்மணியம் சுந்தரனார் சர்வதேச திராவிட கலாச்சார ஆய்வு மையம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விரிவான கையொப்பமிடப்பட்ட பயோ-டேட்டா மற்றும் தொடர்புடைய ஆவணங்களின் (சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் வயதுச் சான்று) சான்றளிக்கப்பட்ட நகல்கள் போன்றவற்றுடன் நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
கேந்திரிய வித்யாலயா பள்ளி வேலைவாய்ப்பு 2025! New Job Offer | தகுதி: Bachelor’s Degree
Walk-in-Interview நடைபெறும் தேதி, இடம், நேரம்:
தேதி: 07.03.2025
நேரம்: 11 AM
இடம்: மனோன்மணியம் சுந்தரனார் சர்வதேச திராவிட கலாச்சார ஆய்வு மையம், கேரளப் பல்கலைக்கழகம், கரியவட்டம்
தேர்வு செய்யும் முறை:
Walk-in-Interview மூலம் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
நேர்காணலில் கலந்து கொள்வதற்கு TA/DA எதுவும் செலுத்தப்படாது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் அல்லது தொலைபேசி மூலம் தெரிவிக்கப்படும்.
தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளையும் அறிந்திருக்க வேண்டும், மேலும் கையெழுத்துப் பிரதிகளைத் திருத்துவதில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்.
தமிழ்-மலையாள கையெழுத்துப் பிரதிகளில் ஆராய்ச்சி பின்னணி உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம். kerala university recruitment 2025
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
IOCL இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 97 காலிப்பணியிடம்! சம்பளம்: Rs.40,000!
India Post Payments வங்கியில் Executive வேலைவாய்ப்பு 2025! 51 காலியிடங்கள் | சம்பளம்: Rs.30,000!
பேங்க் ஆப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு 2025! BOI 400 Apprentice காலியிடங்கள் அறிவிப்பு!
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு 2025! 750 காலியிடங்கள்! கல்வி தகுதி: Degree
இந்திய ரயில்வே நிதிக் கழகத்தில் வேலைவாய்ப்பு 2025! IRFC Manager பதவிகள்! விண்ணப்பிக்க தகுதி என்ன?
தேசிய பாரம்பரிய மருத்துவ நிறுவனத்தில் வேலை 2025! இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள்!