ராமாயணம் படத்தில் ராவணனாக நடிக்க KGF யாஷ் வாங்கும் சம்பளம் குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
கேஜிஎஃப் புகழ் யாஷ்:
தற்போதைய காலகட்டத்தில் புராண கதைகளை மையமாக வைத்து எத்தனையோ படங்கள் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் தற்போது ராமன் சீதை காதல் ஓவியமான “ராமாயணம்” கதையை படமாக எடுத்து வருகின்றனர். மொத்தம் மூன்று பாகங்களாக உருவாகும் இந்த படத்தை, பாலிவுட் இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தில் ராமன் வேடத்தில் ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும் ராவணன் வேடத்தில் கே ஜி எஃப் புகழ் யாஷும் நடிக்க இருக்கிறார்கள்.
ராவணனாக நடிக்க KGF யாஷ் வாங்கும் சம்பளம்? அடேங்கப்பா இத்தனை கோடியா?
அதுமட்டுமின்றி இவர்களுடன் சேர்ந்து பல முன்னணி பிரபலங்களும் நடிக்கின்றனர். இந்நிலையில் ஒரு படத்திற்கு ஹீரோ எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு வில்லனோட கதாபாத்திரமும் ரொம்ப முக்கியம். அதிலும் ராமாயணம் கதைக்களத்தில் இராவணன் ஓட கேரக்டர் எந்த அளவுக்கு முக்கியம். அதில் தான் கேஜிஎஃப் புகழ் யாஷ் நடிக்கிறார். அதற்காக அவர் தன்னை தயார் படுத்தி வருகிறார்.
சூர்யா 44 டைட்டில் டீசர் ரிலீஸ்.., இது பரிசுத்தமான காதல் தான் போங்க!!
இந்நிலையில் இப்படத்தில் அவர் நடிக்க வாங்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ராமாயணம் சம்பந்தப்பட்ட படத்தில் ராவணன் வேடத்தில் நடிக்க யாஷ் 200 கோடி ரூபாய் ஊதியமாக பெறவுள்ளதாக சொல்லப்படுகிறது. சம்பளம் என்றால் அவரின் விநியோகப் பங்கையும் சேர்த்து என சொல்லப்படுகிறது. இதனை மூலம் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் வரிசையில் விஜய்க்கு பிறகு யாஷ் இணைந்துள்ளார். இந்த படத்தை நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து நடிகர் யாஷும் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
விஜய்யை நேரில் சந்தித்த “அலங்கு” படக்குழு .., டிரைலரை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்!!!
சன்டிவி ‘கயல்’ சீரியல் படைத்த புது சாதனை – குவியும் வாழ்த்துக்கள்!!
தனுஷ் D55ல் இணைந்த ராஜ்குமார் பெரியசாமி.., இதுவும் நிஜ ஹீரோக்களை பற்றியது தான்!!
அஜித்துடன் வடிவேலு நடிக்க மறுப்பது ஏன்?…, 22 வருடங்களாக விடாமல் துரத்தும் பகை!