
KHPT ஆட்சேர்ப்பு 2024. கர்நாடக சுகாதார மேம்பாட்டு அறக்கட்டளை என்பது இந்தியாவில் உள்ள சமூகங்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும். இந்த அமைப்பில் பணிபுரிய தற்போது காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம்.
KHPT ஆட்சேர்ப்பு 2024
அமைப்பு:
கர்நாடக சுகாதார மேம்பாட்டு அறக்கட்டளை
பணிபுரியும் இடம்:
கேரளா, ஹைதராபாத், ஜார்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், டெல்லி, ஹரியானா, அகமதாபாத், உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர், மணிப்பூர், திரிபுரா, நாகாலாந்து, சண்டிகர், உத்தரப்பிரதேசம், பாட்னா ஆகிய இடங்களில் பணியமர்த்தப்படுவர்.
காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை:
மாநில ஆலோசகர் (நேரடி பயனாளிகள் பரிமாற்றம் & நிதி)
(State Consultant DBT & Finance)
மொத்த காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை – 17
கல்வித்தகுதி:
MBA/ வணிகம்/ நிதி சார்ந்த துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
அனுபவம்:
3 முதல் 5 ஆண்டுகள் பொது நிதி மேலாண்மை அமைப்பு அல்லது அரசு துறையில் மூத்த நிலையில் பணிபுரிந்திருக்கவேண்டும்.
DSWO கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2024 ! 8 ம் வகுப்பு தேர்ச்சி போதும் OSC அரசு வேலை !
சம்பளம்:
கல்வித்தகுதி, தொடர்புடைய அனுபவம் மற்றும் பலவற்றின் அடிப்படையில் சம்பளம் தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்குறிப்பிட்டுள்ள பதவிக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்.
விண்ணப்பிக்கும் தேதி:
விண்ணப்பதாரர்கள் 31.03.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
தேர்ந்தெடுக்கும் குறை:
தகுதியானவ்ரகள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
வேலையின் நோக்கம்:
தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்திற்கான (NTEP) தொழில்நுட்ப உதவிக்கான மாநில ஆலோசகர் DBT, தொழில்நுட்ப உதவிக் குழுவின் குழுத் தலைவராக முக்கிய பங்கு வகிக்கிக்கப்படுவர்.
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.