நடிகை குஷ்புவை எச்சரித்த மகள்கள்
தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்து வந்தவர் தான் நடிகை குஷ்பு. தற்போது அவர் குணசித்ர கதாபாத்திரங்களில் நடித்து வரும் அவர், அரசியலில் களமிறங்கி ஒரு கை பார்த்து வந்தார். இதற்கிடையில் இயக்குனர் சுந்தர் சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளன. இந்நிலையில் குஷ்புவை 1000 கோடி அடித்த படத்தை பார்க்க கூடாது என்று அவருடைய மகள்கள் வற்புறுத்தியுள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது சமீபத்தில் நடந்த பேட்டியில் பேசிய அவர், பெண்களை இழிவுபடுத்தும் விதமாக எடுக்கப்படும் படங்களை ஒரு போதும் என் மகள்களை நான் பார்க்க விட மாட்டேன். ஆனால் சமீபத்தில் வெளியான அனிமல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், அது எப்படி பட்ட படம் என்று தெரிந்து கொள்ள நினைத்தால் தான் அப்படத்தை பார்க்க என் மகள்களுக்கு அனுமதி வழங்கினேன். ஆனால் அந்த படத்தை பார்த்து விட்டு தயவு செய்து அனிமல் படத்தை பார்க்காதீர்கள் என்று எச்சரித்தனர் என்று கூறியுள்ளார்.