E - Pass: கொடைக்கானலுக்கு செல்ல உள்ளூர் மக்களும்  இ-பாஸ் எடுப்பது கட்டாயம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!E - Pass: கொடைக்கானலுக்கு செல்ல உள்ளூர் மக்களும்  இ-பாஸ் எடுப்பது கட்டாயம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

E – Pass 2024: கொடைக்கானலுக்கு செல்ல உள்ளூர் மக்களும் இ-பாஸ் எடுப்பது கட்டாயம்: தமிழகத்தில் தற்போது வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில், சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களுக்கு நோக்கி படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் இப்பொழுது கொடைக்கானலில் கூட்டம் அலைமோதி வருகிறது. இதற்கிடையில் கடந்த மே மாதம் 7ம் தேதி முதல் இ – பாஸ் கட்டாயம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.  இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது கொடைக்கானலில் வாழும் உள்ளூர் வாசிகளுக்கும் இனிமேல் இ – பாஸ் கட்டாயம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த தகவலை அறிந்த உள்ளூர் மக்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். ஏற்கனவே வெளி மாநில மக்களுக்கு E pass கட்டாயம் ஆக்கப்பட்டதால் பல எதிர்ப்புகளை தெரிவித்து வந்த நிலையில், இப்பொழுது உள்ளூர் வாசிகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டதால் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் https://epass.tnega.org/home என்ற சமூக வலைத்தளம் மூலம் E pass-க்கு Apply செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. kodaikanal e pass 2024 E – Pass 2024: கொடைக்கானலுக்கு செல்ல உள்ளூர் மக்களும் இ-பாஸ் எடுப்பது கட்டாயம்.

தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? மின்சார வாரியம் விளக்கம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *