கொடைக்கானலில் 12m நீளமான பேருந்து செல்ல தடை - அவசியம் தெரிஞ்சுக்கோங்க!கொடைக்கானலில் 12m நீளமான பேருந்து செல்ல தடை - அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

கொடைக்கானலில் 12m நீளமான பேருந்து செல்ல தடை: மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் “கொடைக்கானல்” திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அங்கு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். சீசன் நாட்களில் கட்டு கடங்காத கூட்டம் வரும்.

கொடைக்கானலில் 12m நீளமான பேருந்து செல்ல தடை

இதனால் அங்கு எப்போதும் கடுமையான போக்குவரத்து நெரிசலும் காணப்படும். மேலும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்து வருவதால், இ பாஸ் கட்டாயம் ஆக்கப்பட்டது.  குறிப்பாக வாகன சோதனையின் காரணமாக அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதன் காரணமாக சுற்றுலா வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு அனுமதி கிடையாது.

தமிழகத்தில் புதுவீடு வாங்க 4 லட்சம் நிதிஉதவி  – தமிழக அரசின் அசத்தல் திட்டம் – யாருக்கெல்லாம் தெரியுமா?

இதனை தொடர்ந்து வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக கொடைக்கானலில், 12 மீட்டருக்கும் நீளமான சுற்றுலா பேருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தடை வருகிற நவம்பர் 18 ஆம் தேதி முதல் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

ரேஷன் கார்டில் KYC அப்டேட் செய்து விட்டீர்களா? இது தான் கடைசி நாள்? 

தமிழகத்தில் வீரியம் எடுக்கும் மெட்ராஸ் ஐ – மருத்துவர்கள் கூறும் விஷயம் என்ன?

ஐபிஎல் போட்டியில் தோனியின் இடத்தை பிடிக்கப்போகும் வீரர்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *