கொல்கத்தா டாக்டர் கொலை வழக்கு: சமீபத்தில் கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் போராட்டத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி இறந்த பெண்ணுக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கொல்கத்தா டாக்டர் கொலை வழக்கு
மேலும் அரசு சார்பாக நடத்தப்பட்ட வேலை நிறுத்த போராட்டத்தில் மருத்துவமனையில் வழக்கமான மருத்துவச் சேவைகள் பாதிக்கப்பட்டன. ஆனால், அவசர மருத்துவச் சேவைகள் அனைத்தும் தடையின்றி நடந்தன. இருப்பினும் தொடர்ந்து உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கிடைத்த பாடில்லை.
அதனால் கொல்கத்தா உள்ளிட்ட பல மாநிலங்களில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் ஏழை எளிய மக்களுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர். Doctors call off strike
Also Read: குமரி விடுதியில் ஒரே அறையில் 2 ஜோடி – ஹோட்டல் ஓனர் உட்பட மூன்று பேர் போக்சோவில் கைது? என்ன நடந்தது?
இதனை கருத்தில் கொண்டு மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் கண்டிப்பாக உயிரிழந்த பயிற்சி மருத்துவருக்கு நீதி கிடைக்கும் என்றும், குற்றவாளிகள் தண்டிக்க படுவார்கள் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதன்படி மருத்துவர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளனர். Kolkata doctor murder case
தமிழக மக்களே முக்கிய அறிவிப்பு
UG NEET EXAM 2024: நீட் எழுதிய தேர்வர்களே தயாராகுங்கள்?
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு
ஆவின் பால்பண்ணையில் தலை துண்டாகி பெண் உயிரிழப்பு