Female doctor murder case: கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கு: கொல்கத்தா மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட நிலையில் அவரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மேற்கு வங்கம், கொல்கத்தாவில் இருக்கும் ஆர்.ஜி., கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த பெண் மருத்துவர் ஒருவர் தூங்கி கொண்டிருந்த நிலையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட உடம்பில் பல காயங்களுடன் உயிர் போகி சடலத்துடன் கண்டெடுக்கப்பட்டார்.
கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கு – kolkata woman doctor dead case
இதனை தொடர்ந்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய நிலையில், பெண் மருத்துவருடன் இருந்த ஒரு மருத்துவரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அந்த மருத்துவரின் பிறப்புறுப்பில் 180 கிராமுக்கு மேல் விந்தணுக்கள் இருந்ததால் கூட்டு பாலியல் பலாத்காரம் நடந்திருக்கலாம் என்று இறந்த மருத்துவரின் பெற்றோர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில் பெண் டாக்டரின் பிரேத பரிசோதனை ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. அதில், ” உயிரிழந்த பெண் மருத்துவரின் உடலின் முக்கிய பாகங்களான தலை, கழுத்து, முகம், கைகள் மற்றும் பிறப்புறுப்பு உள்ளிட்ட 14 இடங்களில் பலத்த காயங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
Also Read: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பொற்கொடியிடம் ரகசிய விசாரணை – வெளியான திடுக்கிடும் தகவல்கள்!
மேலும், அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து இருப்பதாகவும், கொடூரமான முறையில் வன்புணர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி அந்த பெண்ணின் நுரையீரலில் இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், உடலின் பல இடங்களில் ரத்தம் உறைந்துள்ளதாகவும் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. Kolkata female Training doctor case news
இனி பஸ்ல ஜாதி பாடல்கள் போட்டால் ஜெயில் தான்
கொல்கத்தா டாக்டர் கொலை வழக்கு விவகாரம்
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
அலோபதி மருந்துகளால் 10 கோடி மக்கள் கொலை?