கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு: தற்போது சோசியல் மீடியாவில் பேசும் பொருளாக மாறியுள்ள சம்பவம் தான் கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு. உலகின் பல்வேறு நாடுகளில் இந்த பாலியல் தொல்லை விரித்து ஆடுகிறது. இதை கட்டுப்படுத்த அரசாங்கம் கடுமையான தண்டனை கொடுத்தால் மட்டுமே இது மாதிரியான சம்பவங்கள் குறையும் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு
அந்த வகையில் சமீபத்தில் கொல்கத்தாவில் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிகாலை 3 மணியளவில் ஹாஸ்ப்பிட்டலின் கான்பரன்ஸ் ஹாலில் தூங்க சென்ற ஒரு பெண் மருத்துவர் பலத்த காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். அதை பார்த்த சக மருத்துவர்கள் உடனே காவல் துறைக்கு தகவல் கொடுத்த நிலையில், பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்று தெரிய வந்தது.
எனவே இந்த சம்பவம் உலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும் இறந்த மருத்துவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று மக்கள் அனைவரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் (33) என்பவரை காவல்துறை கைது செய்தது. ஆனால் தன் பெண் கூட்டு பாலியல் தொல்லைக்கு ஆளாகி உள்ளார் என்று பெற்றோர்கள் வழக்கு தொடர்ந்தனர். எனவே அவர்கள் கூறிய படி தான் பிரேத பரிசோதனை ரிசல்ட் கிடைத்தது.
இந்நிலையில் அண்மையில் வங்கதேச புரட்சியை துல்லியமாக கணித்து கவனம் பெற்றவர் தான் ஜோசியரான பிரஷாந்த் கினி. இவர் தற்போது பெண் மருத்துவர் கொலை வழக்கில் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். அதாவது, ” அவரிடம் அனைவரும் இந்த சம்பவத்தை கணித்து எத்தனை பேர் குற்றவாளி என்று கேட்டு வந்துள்ளனர். kolkata women doctor rape murder case
Also Read: UG NEET EXAM 2024: நீட் எழுதிய தேர்வர்களே தயாராகுங்கள்? மருத்துவக் கலந்தாய்வு இன்று முதல் தொடக்கம்!!
எனவே அவர் கணித்து பார்த்ததில், குற்றாவளி ஒரு ஆள் இல்லை, மொத்தம் 8 பேர் என்று கூறியுள்ளார்.
மேலும் ஒரு ஆள் பிடிபட்ட நிலையில் மற்ற 7 பேர் இறந்த பெண்ணுக்காக நியாயம் கேட்டு தங்களை நல்லவர்கள் போல் காட்டி வருகிறார் என்று கூறியுள்ளார்.
தற்போது அவர் கூறியது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு
கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கு
சுற்றுலா பயணிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்