தளபதி விஜய் அரசியலில் வருகை.., கொஞ்சம் கூட அறிவோ, தகுதியோ இல்ல.., KPY பாலா நச் பதில்!தளபதி விஜய் அரசியலில் வருகை.., கொஞ்சம் கூட அறிவோ, தகுதியோ இல்ல.., KPY பாலா நச் பதில்! தளபதி விஜய் அரசியலில் வருகை.., கொஞ்சம் கூட அறிவோ, தகுதியோ இல்ல.., KPY பாலா நச் பதில்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான KPY ஷோ மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் தான் KPY பாலா. இதனை தொடர்ந்து இவர் கடந்த சில மாதங்களாக ஏழை எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த வரை உதவிகளை செய்து வருகிறார். குறிப்பாக சில கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்தார். இதனை சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை பாராட்டி வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவரிடம் விஜய் அரசியல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர், ” தளபதி விஜய் எது செய்தாலும் யோசிச்சு தான் செய்வார். அவரை பற்றி பேச எனக்கு தகுதி இல்லை. மேலும் அரசியலில் சேரும் அளவுக்கு நான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை. சொல்ல போனால் எனக்கு பதவி ஆசை இல்லை. அரசியலில் இருக்கும் அளவிற்கு எனக்கு மூளையும் இல்லை. எனக்கு மக்களுக்கு சேவை மட்டும் போதும். நான் செய்வதில் எந்த விதமான அரசியல் நோக்கம் கிடையாது, அன்பின் ஏக்கம் மட்டுமே இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

ரேஷன் அட்டைதாரர்களே.., இது கட்டாயம்.., இல்லை என்றால் பொருட்கள் அளவு குறையும் – வெளியான முக்கிய அறிவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *