Home » வேலைவாய்ப்பு » கிருஷ்ணகிரி மாவட்ட DCPU அமைப்பில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.27,804!

கிருஷ்ணகிரி மாவட்ட DCPU அமைப்பில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.27,804!

கிருஷ்ணகிரி மாவட்ட DCPU அமைப்பில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.27,804!

தமிழகத்தில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்ட DCPU அமைப்பில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள Protection Officer – (Non-institutional Care) பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை மற்றும் அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. krishnagiri dcpu recruitment 2025 notification

Department of Children Welfare and Special Services

தமிழ்நாடு மாவட்ட அரசு வேலைகள்

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: மாதம் Rs.27,804 வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சமாக 42-க்குள் இருக்க வேண்டும்

கல்வி தகுதி: பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து சமூகப்பணி/சமூகவியல்/ குழந்தைகள் மேம்பாடு/மனித உரிமைகள் / பொது நிர்வாகம்/ உளவியல்/ மனநலம் / பொது சுகாதாரம் போன்ற துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

கிருஷ்ணகிரி மாவட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்பந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,

அறை எண் 100, 2வது தளம்,

மாவட்ட ஆட்சியரகம்,

கிருஷ்ணகிரி – 635115

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 21/02/2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 07/03/2025

நேர்காணல் அடிப்படையில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்

இலவசமாக விண்ணப்பிக்கும் வசதி உள்ளது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம். krishnagiri dcpu recruitment 2025 notification

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top