கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள Occupational Therapist , Social Worker , Special Educator for Behavioral Therapy போன்ற பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாவட்ட சுகாதார நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார நலவாழ்வு சங்கம்
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Occupational Therapist
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.23,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Bachelors / Master’s degree in occupational Therapy from a recognized Universities
பதவியின் பெயர்: Social Worker
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.23,800/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Master of Social Work
பதவியின் பெயர்: Special Educator for Behavioral Therapy
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.23,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Bachelor’s/Master’s Degree in Special Education Intellectual Disability from a UGC- recognized University.
வயது வரம்பு:
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார நலவாழ்வு சங்கம்
இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு 2025! 300 Navik காலியிடங்கள்! தகுதி: 10th, 12th
விண்ணப்பிக்கும் முறை:
கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார நலவாழ்வு சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் இருந்து விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இதையடுத்து அதனை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுப்ப வேண்டிய முகவரி:
செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலர்
மாவட்ட ஆட்சியரகம் பின்புறம்
வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில்
ராமாபுரம் அஞ்சல், கிருஷ்ணகிரி மாவட்டம் – 746226
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 24/01/2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 17/02/2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
NIEPA நிறுவனத்தில் கிளெர்க் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 12ம் வகுப்பு!
தமிழ்நாடு சிறப்பு சிறார் காவல் பிரிவில் வேலைவாய்ப்பு 2025! டிகிரி படித்தவர்களுக்கு முன்னுரிமை!
NPS Trust புதிய வேலைவாய்ப்பு 2025! General Manager காலியிடங்கள் அறிவிப்பு!
கனரா வங்கி SECURITIES LTD வேலைவாய்ப்பு 2025! தகுதி: Degree in Finance
அரசு வழக்கறிஞர் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: 40K அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது
தமிழ்நாடு அரசில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 8th,12th,Diploma