தமிழக அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2024 ! மாத சம்பளம்: Rs.34,000/-தமிழக அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2024 ! மாத சம்பளம்: Rs.34,000/-

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சார்ந்த வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பின் மூலம் தொகுப்பூதியம் அடிப்படையில் காலியாக உள்ள பல் மருத்துவர் பதவிகளை நிரப்புவதர்க்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார சங்கம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 01

சம்பளம் : Rs.34,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி : மருத்துவ கவுன்சில் மூலம் அங்கீகரிக்கப்பட்ட BDS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

OC – 18 வயது முதல் 32 வயதிற்குட்பட்டவர்கள்

BC – 18 வயது முதல் 34 வயதிற்குட்பட்டவர்கள்

MBC – 18 வயது முதல் 34 வயதிற்குட்பட்டவர்கள்

SC – 18 வயது முதல் 34 வயதிற்குட்பட்டவர்கள்

ST – 18 வயது முதல் 34 வயதிற்குட்பட்டவர்கள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

கிருஷ்ணகிரி மாவட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட பல் மருத்துவர் பதவிகளுக்கான விண்ணப்பபடிவத்தினை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

மாவட்ட சுகாதார அலுவலர்

மாவட்ட ஆட்சியரகம் பின்புறம்

வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில்

கிருஷ்ணகிரி – 635 115

விண்ணப்பம்

விண்ணப்பபடிவத்தில் விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஒட்டியிருக்க வேண்டும். அத்துடன் விண்ணப்பபடிவத்தில் முழுமையான முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை குறிப்பிட்டிருக்க வேண்டும்.

முன்னுரிமைக்கான சான்றுக்கான நகல் சுயகையொப்பமிட்டு

கல்வி தகுதிகள் சான்று மற்றும் மதிப்பெண் சான்றின் நகல் சுயகையொப்பமிட்டு

சாதிச்சான்றின் நகல் சுயகையொப்பமிட்டு

இருப்பிட சான்று (குடும்ப அட்டை / ஆதார் அட்டை ) சுயகையொப்பமிட்டு

ரூ.30/- அஞ்சல் வில்லை ஒட்டிய சுயவிலாசமிட்ட கவர்

பதிவஞ்சல் மூலம் விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 28/11/2024

பதிவஞ்சல் மூலம் விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசிதேதி : 06/12/2024

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரப்பூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *