தமிழ்நாடு திட்டக்குழுவில் ஆட்சேர்ப்பு 2024 ! Rs.55,000 சம்பளத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேலை !தமிழ்நாடு திட்டக்குழுவில் ஆட்சேர்ப்பு 2024 ! Rs.55,000 சம்பளத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேலை !

கிருஷ்ணகிரி மாவட்டம் சார்பாக தமிழ்நாடு திட்டக்குழுவில் ஆட்சேர்ப்பு 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்றவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்மாவட்ட திட்டப்பிரிவு அலுவலகம்
வேலை பிரிவுதமிழ்நாடு அரசு வேலை
வேலை இடம்கிருஷ்ணகிரி
தொடக்க நாள்28.06.2024
கடைசி நாள்05.07.2024
கிருஷ்ணகிரி அரசு வேலை

கிருஷ்ணகிரி மாவட்ட திட்டப்பிரிவு அலுவலகம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

Focus Block Development Fellow

Rs.55,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு பொறியியல், மருத்துவம், சட்டம், விவசாயம், கால்நடை அறிவியல் போன்ற தொழில் முறை படிப்புகளில் இளங்கலை பட்டம் அல்லது கலை அறிவியலில் முதுகலை பட்டம் அல்லது பொது நிர்வாகம், மேம்பாட்டு படிப்புகள் பொருளாதாரம், சமூக அறிவியல் போன்ற துறைகளில் பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பு மற்றும் வயது தளர்வு பொருந்தும்.

NLC India Limited வேலைவாய்ப்பு 2024 ! மத்திய அரசில் துணை நிர்வாக பொறியாளர் பணியிடங்கள் அறிவிப்பு !

கிருஷ்ணகிரி – தமிழ்நாடு

கிருஷ்ணகிரி மாவட்ட திட்டப்பிரிவு அலுவலகம் சார்பில் அறிவிக்கப்பட்ட Focus Block Development Fellow பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சுய விவரங்களுடன் கூடிய சான்றிதழ்களுடன் இணைத்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மாவட்ட திட்டப்பிரிவு அலுவலர்

மாவட்ட திட்டப்பிரிவு அலுவலகம்

தாலுகா காவல் நிலையம் அருகில்,

ராயக்கோட்டை சாலை,

கிருஷ்ணகிரி

விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி : 28.06.2024

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 05.07.2024

நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்View
வேலைவாய்ப்பு செய்திகள் இன்றுRead more

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *