ஸ்போர்ட்ஸ் பைக் நிறுவனமான கேடிஎம் தற்போது KTM 390 Adventure S புதிய பைக்கை ஆர்டர் செய்ய முன்பதிவு ஆரம்பம் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
KTM Bike:
இன்றைய கலியுகத்தில் பெரும்பாலான இளைஞர்கள் இருசக்கர வாகனம் (பைக்) வாங்க வேண்டும் என்று கங்கணம் கட்டி சுற்றி வருகின்றனர். அதிலும் குறிப்பாக KTM பைக் மீது தான் அதிகம் மோகத்தில் உள்ளனர். இந்தியாவில் முன்னணி ஸ்போர்ட்ஸ் பைக் நிறுவனங்களில் ஒன்று தான் இந்த KTM நிறுவனம்.
KTM 390 Adventure S முன்பதிவு ஆரம்பம் – எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்கள்!!
மக்களை கவர வேண்டும் என்று பல வசதிகளுடன் கூடிய புதிய பைக்குகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது KTM 390 Adventure S பைக்கை அறிமுகப்படுத்துகிறது. மேலும் இந்த பைக், அடுத்த ஆண்டு 2025 ஜனவரி மாதம் மக்கள் மத்தியில் விற்பனைக்கு வருகிறது. இதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது. அதன்படி, ரூ. 2000 செலுத்தி வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
பும்ராவை குரங்குடன் ஒப்பிட்ட வீராங்கனை – பகிரங்க மன்னிப்பு கோரினார்!!
மேலும் இந்த பைக் விலை, 3.50 லட்சத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த பைக்கில், ப்ளூடூத் வெதரிங் கொண்ட டிஎப்டி டேஷ், க்ரூஸ் கண்ட்ரோல், அண்டர்பெல்லி எக்ஸாஸ்ட், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய டபிள்யூ பி யுஎஸ்டி ஃப்ரண்ட் ஃபோர்க், 21- ஆகியவற்றில் பின்வரும் அம்சங்களை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
4.67 கோடி TAX கட்டிய குகேஷ் – வெளியான ஷாக்கிங் தகவல்!!
2025 முதல் இந்தியர்கள் விசா இல்லாமல் ரஷ்யாவிற்கு போகலாம் – வெளியான முக்கிய அறிவிப்பு !
வோடபோன் ஐடியா 5ஜி சேவை அறிமுகம் – எங்கெல்லாம் தெரியுமா?
பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் ஹுசைன் மறைவு – சோகத்தில் ரசிகர்கள்!!
தமிழகத்தில் நாளை (17.12.2024) மின்தடை பகுதிகள் ! மின்சார வாரியம் வெளியிட்ட அறிவிப்பு !
160 பந்தில் 152 ரன் விளாசிய ட்ராவிஸ் ஹெட்! இந்திய அணிக்கு தலைவலி கொடுத்த தலை