
தமிழகத்தில் பல்வேறு கோயில்கள் இருக்கிறது. அதில், முக்கியமான கோவில் தான் திருநாகேஸ்வரம். அதன் வரலாறு குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Anmegam: கும்பகோணம் திருநாகேஸ்வரம் கோவில் | ராகு பகவான் திருத்தலத்தின் வரலாறு!
தலத்தின் பெயர்: திருநாகேஸ்வரம்.
அமைவிடம்:
கும்பகோணத்திலிருந்து தென் கிழக்கில் சுமார் 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சிவத்தலம்.

இறைவன்: நாகநாதசுவாமி.
இறைவி: நாகவல்லி, நாககன்னி.
தல வரலாறு:
இது சேக்கிழார் திருப்பணி செய்த தலம். இது நவகிரகங்களில் ராகு பகவானுக்குரிய தலமாக விளங்குகிறது. பாதாள உலகத்திலிருந்து நாகராஜன் இங்கு வந்து சிவனை வழிபட்டதால் இத்தலம் நாகேஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது.

இத்தலத்தில் பாலாபிஷேகம் செய்யும் போது தலையில் ஊற்றும் பால் உடலில் வரும் போது, அதன் வெண்மை நிறம் மாறி நீலமாக மாறிவிடுவது அதிசயமாக இருக்கிறது .
ஆன்மிகம் | முருகன் கோவில் | மதுரை I பழமுதிர்சோலை முழுசா பாக்கலாம் வாங்க!!
1986ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ம் தேதி சுமார் ஐந்தரை அடி நீளமுள்ள நாகப் பாம்பானது நாகேஸ்வரருக்கு தனது சட்டையை மாலையாக அணிவித்து, இவரது பெருமையை உலகிற்கு உணர்த்தியது. இது இறைவனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு காட்சி பொருளாக கண்ணாடி பேழைக்குள் வைக்கப் பட்டிருந்தது.

இவருக்கு உகந்த மலர் மந்தாரை ஆகும். இது பஞ்சகுரோசத்தலங்களில் ஒன்றாகும். அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவராலும் பாடி போற்றப்பட்ட சிவாலயமாகும் இத்திருத்தலம்.
Thirunageswaram temple benefits Anmegam | Click Here |
Thirunageswaram Temple Pooja online booking | Click Here |
பெண்களுக்கான ஆன்மீக தகவல்கள்:
எத்தனை முக ருத்ராட்சம் அணிந்தால் நல்லது?.., அதனால் என்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?
நவகிரகங்கள் – சூரியன் முதல் கேது வரை விளக்கம்
சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் வரலாற்று விவரங்கள்! அடடா இத்தனை நாளா இது தெரியாம போச்சே!!
சமயபுரம் மாரியம்மன் கோவில் வரலாறு தெரியுமா?.., அடடா இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!
maha shivaratri 2025.., இன்று இரவில் கண் விழிக்க முடியாதவர்கள் என்ன செய்யலாம்?.., முழு விவரம்!!