இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கட்ச் ரயில்வே நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024 வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள நிர்வாக இயக்குனர் பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் ரயில்வே நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு போன்ற அடிப்படை தகுதிகள் மற்றும் பதவிகளுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது போன்ற அனைத்து தகவல்களும் கீழே தரப்பட்டுள்ளது.
நிறுவன பெயர் | KUTCH RAILWAY GOMPANY |
காலியிட அறிவிப்பு எண் | 02/KRC/2024 |
வேலை பிரிவு | மத்திய அரசு வேலை |
வேலை வகை | நிரந்திர வேலை |
தொடக்க தேதி | 30.07.2024 |
கடைசி தேதி | 30.08.2024 |
கட்ச் ரயில்வே நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024
நிறுவனத்தின் பெயர் :
கட்ச் ரயில்வே நிறுவனம்
வகை :
மத்திய அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
நிர்வாக இயக்குனர் (Managing Director)
சம்பளம் :
ஊதிய அட்டவணையின் இயக்குநருக்கான சலுகைகள் மற்றும் சம்பளமானது நிறுவனத்தின் வாரியத்தால் தீர்மானிக்கப்படும்
கல்வி தகுதி :
மேலே கொடுக்கப்பட்ட ரயில்வே துறை பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதேனும் ஒரு துறையில் Graduate தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 60 வயது மிக்க நபர்களாக இருக்க வேண்டும்.
பணியமர்த்தப்படும் இடம் :
புதுடெல்லி – இந்தியா
PNB பேங்க் புதிய வேலைவாய்ப்பு 2024 ! பஞ்சாப் நேஷனல் வங்கியில் பயிற்சியாளர் பணியிடங்கள் அறிவிப்பு !
விண்ணப்பிக்கும் முறை :
கட்ச் ரயில்வே நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட நிர்வாக இயக்குனர் (Managing Director) பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
KUTCH RAILWAY COMPANY LIMITED,
2ND FLOOR, INDRA PALACE BUILDING,
H- BLOCK, CONNAUGHT CIRCUS.
NEW DELHI -11 0001 TEL: 011- 23724143, 23724144
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பத்தை அனுப்புவதற்கான ஆரம்ப தேதி : 30.07.2024
விண்ணப்பத்தை அனுப்புவதற்கான கடைசி தேதி : 30.08.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
Interview மூலம் தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பதாரர்களுக்கு எந்தவொரு விண்ணப்பக்கட்டணமும் வசூலிக்கப்படாது
குறிப்பு :
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் முழுவதையும் பூர்த்தி செய்ய வேண்டும். அவ்வாறு முறையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Download |
அதிகாரப்பூர்வ இணையதளம் | View |
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.