சுற்றுலா பயணிகளே குட் நியூஸ்… இந்த இடத்தில் குளிக்க அனுமதி: தமிழகத்தில் உள்ள தென்காசி மாவட்டத்தில் இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வந்தது. இதனால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஏற்கனவே பழைய குற்றாலத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஒரு இளைஞன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை கருத்தில் கொண்டு நீர் வரத்து குறையும் குற்றாலத்தில் குளிக்க பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு குட் நியூஸ் வெளியாகியுள்ளது. அதாவது, தற்போது வெள்ளப்பெருக்கு குறைந்து காணப்பட்டு வரும் நிலையில் ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு ஒரு ட்ரிப்பை போட்டு வருகின்றனர். சுற்றுலா பயணிகளே குட் நியூஸ்… இந்த இடத்தில் குளிக்க அனுமதி – kutralam falls news
T20 உலகக்கோப்பை 2024 புள்ளியல் பட்டியல் வெளியீடு.. செம்ம பார்மில் இருக்கும் இந்திய அணி!!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
T20 world cup 2024: இலங்கையை வீழ்த்தியது வங்காளதேசம்
TNPSC குரூப் 4 தேர்வு நாளை நடைபெறுகிறது
அடேங்கப்பா.., மளமளவென குறைந்த தங்கம் விலை…
திமுக நாடாளுமன்ற குழு தலைவராகிறாரா கனிமொழி?