குற்றால அருவிகளில் இன்று (அக்டோபர் 25) குளிக்க தடை: தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒரு சில நீர் நிலையங்களில் தண்ணீர் வரத்து அதிகமாக காணப்பட்டு வருகிறது. குறிப்பாக தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தான் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
குற்றால அருவிகளில் இன்று (அக்டோபர் 25) குளிக்க தடை
இதனால் கடந்த வாரம் குற்றால அருவிகளான மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு காரணம் கருதி குளிக்க போலீஸாரால் தடை விதிக்கப்பட்டது.
அதன்பிறகு நீர் வரத்து குறைந்த நிலையில் சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதி வழங்கினர். இந்நிலையில் மீண்டும் தொடர்ந்து அப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் இந்த 19 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் – வெளுக்கப் போகும் பேய் மழை!
இதனால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இன்று மற்றும் நாளை அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பரிசாக இலவச கேஸ் சிலிண்டர் – முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு!
தவெக மாநாட்டில் தமிழ்த்தாய்க்கு கட் அவுட் – முழு தகவல் இதோ !
2025 ஏப்ரல் முதல் சென்னையில் மின்சார பேருந்துகள்
பெங்களூருவில் புதிய கட்டடம் இடிந்து விழுந்த விவகாரம்