KVB வங்கி கிளை மேலாளர் ஆட்சேர்ப்பு 2024KVB வங்கி கிளை மேலாளர் ஆட்சேர்ப்பு 2024

கரூர் வைஸ்யா வங்கியின் சார்பில் KVB வங்கி கிளை மேலாளர் ஆட்சேர்ப்பு 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.07.2024 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதி மற்றும் அனுபவம் குறித்த முழு தகவல் தெளிவாக கீழே தரப்பட்டுள்ளது.

நிறுவனம்KVB கரூர் வைஸ்யா வங்கி
வேலை பிரிவுதனியார் வங்கி வேலை 2024
வேலை வகைநிரந்திர வேலை
எப்படி விண்ணப்பிப்பதுஆன்லைன்
தொடக்க நாள்21.06.2024
கடைசி நாள்15.07.2024
வங்கி வேலைகள் 2024

KVB வங்கி கிளை மேலாளர் ஆட்சேர்ப்பு 2024

கரூர் வைஸ்யா வங்கி

வங்கி வேலைவாய்ப்பு

Branch Manager

வங்கியின் பாலிசி படி நிர்ணயிக்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகத்திலிருந்து ஏதேனும் ஒரு துறையில் Graduates / Post Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

இந்தியாவில் உள்ள அனைத்து கிளைகளிலும் பணியமர்த்தப்படுவர்.

கரூர் வைஸ்யா வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட Branch Manager பணிகளுக்கு இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 15.07.2024.

இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு 2025 | Agniveer Vayu அடிப்படையில் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு !

Registration

Pre – Screening

Personal Interview

Offer

Background & Medicals Checks

Onboarding

Posting போன்ற படிநிலைகள் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

மேலே குறிப்பிடப்பட்ட தகுதிகளை பெற்ற விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மேலும் ப்ரீ-ஸ்கிரீனிங்கில் இருந்து தகுதியான விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். அந்த வகையில் நேர்காணலுக்கான முறை, தேதி மற்றும் இடம் போன்ற கூடுதல் விவரங்கள் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.

இதையடுத்து விண்ணப்பதாரர்கள் தங்களின் தற்போது செயலில் உள்ள தனிப்பட்ட மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

விண்ணப்பதாரர்களுக்கு அனைத்து தகவல் தொடர்புகளும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *