Careers in KVB Bank : இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கிகளில் ஒன்றான KVB வங்கி பணி 2024 அறிவிப்பு. கரூர் வைஸ்யா வங்கி லிமிடெட் அழைக்கிறது உங்களை . கிளை விற்பனை மற்றும் சேவை மேலாளர் நியமனத்திற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் (வேலை ஐடி – 633) தகுதியான நபர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. மேலும் இந்த ஆட்சேர்ப்புக்கு karurvysyabank.co.in அதிகாரபூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
KVB வங்கி பணி 2024
வங்கியின் பெயர் :
KVB வங்கி
வகை :
வங்கி வேலைகள் 2024
காலிப்பணியிடங்கள் பெயர் :
விற்பனை மற்றும் சேவை மேலாளர்
சம்பளம் :
தற்போதைய பொருந்தக்கூடிய கொள்கையின்படி, வங்கியின் விருப்பப்படி நிர்ணயிக்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகத்திலிருந்து ஏதேனும் ஒரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ( ரெகுலர் முறை )
வயது வரம்பு :
அதிகபட்சமாக 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பணியமர்த்தப்படும் இடம் :
இந்தியாவில் உள்ள முக்கிய நகரத்தில் பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
கரூர் வைஸ்யா வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட மேலாளர் பணிகளுக்கு இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
தருமபுரி DHS ஆட்சேர்ப்பு 2024 ! 8வது பாஸ் போதும் – 20 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி – 06.08.2024
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி – 15.09.2024.
தேர்ந்தெடுக்கும் முறை :
Registration
Pre – Screening
Personal Interview
Offer
Background & Medicals Checks
Onboarding
Posting போன்ற படிநிலைகள் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
குறிப்பு :
மேலே குறிப்பிடப்பட்ட தகுதிகளை பெற்ற நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பித்த நபர்களில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணலுக்கான முறை, தேதி மற்றும் இடம் போன்ற பிற விவரங்கள் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.
இதனால் விண்ணப்பிக்கும் நபர்கள் தங்களின் தற்போது செயலில் உள்ள தனிப்பட்ட மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை சரியான முறையில் பதிவு செய்ய வேண்டும்.
விண்ணப்பதாரர்களுக்கு அனைத்து தகவல்கலும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும்.