
KVB வங்கியில் மேலாளர் வேலை 2024. கரூர் வைஸ்யா வங்கியில் தென்னிந்திய மாநிலங்களில் உள்ள வங்கியின் கிளைகளில் உறவு மேலாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட வங்கியானது, தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான தகவல்கலாய் கீழே காணலாம்.
KVB வங்கியில் மேலாளர் வேலை 2024
வங்கியின் பெயர்:
கரூர் வைசியா வங்கி
பணிபுரியும் இடம்:
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா முழுவதும்.
காலிப்பணியிடங்கள் விபரம்:
உறவு மேலாளர்
(Relationship Manager)
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
அனுபவம்:
சம்பந்தப்பட்ட துறையில் முன்னனுபவம் பெற்றிருக்கவேண்டும் .
வயது தகுதி:
விண்ணப்பதாரர்களுக்கு 18 வயது பூர்த்தி அடைந்திருக்கவேண்டும்.
NDRF ஆட்சேர்ப்பு 2024 ! தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியிடங்கள்
சம்பளம்:
நிலையான ஊதியம் வங்கியின் ஊதிய நிலை திட்டப்படி நிர்ணயிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் வங்கியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்.
விண்ணப்பிக்கும் தேதி:
விண்ணப்பதாரர்கள் 30.04.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
தனிப்பட்ட நேர்காணல் மூலம் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலையின் நோக்கம்:
முக்கிய வாடிக்கையாளர்களின் போர்ட்ஃபோலியோவுடன் நம்பிக்கை உறவுகளை வளர்த்து வளர்த்துக் கொள்ளுதல்.
TASC வாடிக்கையாளர் தேவைகள் மற்றும் தேவைகள் பற்றிய முழுமையான புரிதலைப் பெறுதல்.
CMS மற்றும் டிஜிட்டல் தீர்வுகளுடன் TASC தயாரிப்புகளின் மீது உந்துதல் கொண்டு நிறுவன விற்பனை பற்றிய சரியான புரிதலை வெளிப்படுத்துவது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply now |
மேலும் முழுமையான விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.