KVB Relationship Manager Recruitment 2024. கரூர் வைஸ்யா வங்கி 1916-ம் ஆண்டு கரூரில் தொடங்கப்பட்டது. தற்போது, இங்கு உறவு மேலாளர் பதவிக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த மேலாளர் பதவிக்கான காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம்.
KVB Relationship Manager Recruitment 2024
வங்கியின் பெயர்:
கரூர் வைஸ்யா வங்கி (KVB)
பணிபுரியம் இடம்:
சென்னை
காலிப்பணியிட பெயர்:
உறவு மேலாளர்
கல்வித்தகுதி:
இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
பிரத்தகுதி:
விற்பனையில் ஆர்வம் கொண்டவராக இருக்கவேண்டும் மேலும் பயணம் செய்வதற்கு தயாரான வேட்ப்பாளராக இருக்கவேண்டும்.
வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2024
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்கவேண்டும்
சம்பளம்:
நிலையான ஊதியம் – தற்போதைய சம்பளம் மற்றும் மறுபரிசீலனைகள், காப்பீடு போன்றவை கொண்டு நிரநயிக்கப்படும்
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் வங்கியின் இணையதளத்தின் வாயிலாக ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் தேதி:
மேற்குறிப்பிட்டுள்ள பதவிக்கு 01.03.2024 அன்று வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.
தேர்ந்தெடுக்கும் முறை:
தகுதியானவர்கள் தனிப்பட்ட நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.