தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவர் தனது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான லால் சலாம் படம் கடந்த 9ம் தேதி உலகமெங்கும் வெளியானது. இப்படம் வெளியான நாளில் இருந்து தற்போது கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறார். இருப்பினும் ஆரம்பித்தில் வசூல் அதிகமாக இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக வசூல் மந்தமாக இருந்து வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகளுக்காக இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாலும் தான் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொண்டார் என்று கோலிவுட்டில் பலரும் கூறி வருகின்றனர். அதாவது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான லால் சலாம் படத்தின் வசூல் வெறும் 30 கோடியை கூட தாண்டவில்லை. , இதனால் ரஜினி மார்க்கெட் கடுமையாக சரிந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்து வருகிறது. தற்போது சூப்பர் ஸ்டார் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.