Home » வேலைவாய்ப்பு » LBSNAA ஆட்சேர்ப்பு 2024 ! பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு, மாதம் ரூ.40000 சம்பளம் !

LBSNAA ஆட்சேர்ப்பு 2024 ! பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு, மாதம் ரூ.40000 சம்பளம் !

LBSNAA ஆட்சேர்ப்பு 2024

LBSNAA ஆட்சேர்ப்பு 2024. லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக கல்விச்சாலையில் பல்வேறு துறைகளுக்கு ஆசிரியர் இணையாளராக ஆராய்ச்சி பயிற்சியாளர்களை பணியமர்த்தப் பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் தகுதி, சம்பளம் பிற விபரங்களை கீழே காணலாம்.

Join Whatsapp group

லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக கல்விச்சாலை

முசோரி

ஆசிரிய இணையாளர் – ஆராய்ச்சி பயிற்சியாளர் (Teaching Associates -Research Interns)

ஆசிரிய இணையாளர் – ஆராய்ச்சி பயிற்சியாளர்,

சட்டம் – 1

பொது நிர்வாகம் – 1

அரசியல் அறிவியல் மற்றும் அரசியலமைப்பு சட்டம் – 1

பொருளாதாரம் – 1

மேலாண்மை – 1

மொத்த காலியிடங்கள் – 5

விண்ணப்பதாரர்கள் பாடத்துடன் தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்

விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்கு மிகாமல் இருக்கவேண்டும்.

சென்னை துறைமுகத்தில் வேலைவாய்ப்பு 2024 ! மாதம் ரூ.2,60,000 வரை சம்பளம்!

மாதம் ரூ.40,000 ஊதியமாக வழங்கப்படும் ‘

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவம் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கவேண்டும்

இயக்குனர்,

லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமி,

முசோரி

மின்னஞ்சல் முகவரி: [email protected]

விண்ணப்பதாரர்கள் மேற்குறிப்பிட்டுள்ள பதவிக்கு 1.04.2024 அன்று வரை விண்ணப்பித்து கொள்ளலாம்

தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்புDownload
அதிகாரபூர்வ இணையதளம்Click here

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

இந்த வாரம் வந்த வேலைவாய்ப்பு செய்திகள்Click here

ஆவின் கன்னியாகுமரி வேலைவாய்ப்பு 2024

தமிழ்நாடு காவல்துறை வேலைவாய்ப்பு 2024 ! 54 இளநிலை நிருபர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

BECIL DEO & MTS ஆட்சேர்ப்பு 2024 ! Degree முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை

Cotton University வேலைவாய்ப்பு 2024 ! 167 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top