எதிர்கட்சி தலைவராகும் ராகுல் காந்தி? காங்கிரஸ் கட்சியில் நடப்பது என்ன?எதிர்கட்சி தலைவராகும் ராகுல் காந்தி? காங்கிரஸ் கட்சியில் நடப்பது என்ன?

எதிர்கட்சி தலைவராகும் ராகுல் காந்தி: 18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்தலின் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியானது. இதில் 544 தொகுதிகளில் 292 பகுதிகளில் பாஜக கூட்டணி NDA முன்னிலை வகித்து வருகிறது. அதே போல் காங்கிரஸ் கூட்டணி INDIA  232 தொகுதிகளில்  முன்னிலை வகித்து வந்தது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெறும் 91 பகுதிகளில் தான் முன்னிலை வகித்து வந்தது. இம்முறை இரட்டிப்பாக களம் கண்டு வெற்றி வாகை சூடியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

எதிர்கட்சி தலைவராகும் ராகுல் காந்தி

மேலும் ராகுல் காந்தி போட்டியிட்ட வயநாடு மற்றும் ரேபரேலி உள்ளிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து அவர் புதிதாக வெற்றி பெற்ற ரேபரேலி தொகுதியில் எம் பியாக தொடர்வதாகவும், வயநாடு தொகுதியில் இருந்து ராஜினாமா செய்ய இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் ராகுல் காந்தி குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது  காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டம் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த கூட்டத்தில் அக்கட்சியின் மக்களவை தலைவராக ராகுல் காந்தி தேர்வாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ராகுல் காந்தியை எதிர்கட்சி தலைவராக்க கட்சிக்குள் பலரும் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. leader of the opposition – Rahul Gandhi – congress party – lok sabha election 2024 latest news – election breaking news live

“கில்லி” வெற்றியை தொடர்ந்து அடுத்து ரீ ரிலீஸாகும் தளபதியின் மாஸ்டர் பீஸ் திரைப்படம்.., ரசிகர்கள் கொண்டாட்டம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *