பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் தற்போது நடித்து வரும் 2வது பட ஹீரோயின் குறித்து புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
Saravana Store Saravanan Arul:
தொழிலதிபராக இருந்து தற்போது நடிகராக மாறி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் லெஜெண்ட் சரவணன். இவர் நடித்த தி லெஜண்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றாலும், அவரின் நடிப்பை பலரும் கேலி கிண்டல் செய்து வந்தனர். இருந்தாலும் அந்த படம் அதிக வசூலை ஈட்டியது.
லெஜண்ட் சரவணன் 2வது பட ஹீரோயின் யார் தெரியுமா? அக்கட தேசத்து நாயகியை இறக்கிய படக்குழு!
அதுமட்டுமின்றி ஓடிடி-யிலும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது, 2வது படத்தில் பிஸியாக இருந்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கி வரும் நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங் ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் படக்குழுவினருடன் லெஜெண்ட் சரவணன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாக பரவி வருகிறது.
சூர்யா 45ல் லோகேஷ் கனகராஜ் பட இசையமைப்பாளர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!
இந்நிலையில் இப்படத்தின் ஹீரோயின் யார் என்று கேள்விகள் எழுந்த நிலையில், தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி லெஜெண்ட் சரவணனின் இரண்டாவது படத்தில் தெலுங்கு நடிகை பாயல் ராஜ்புத் நடிக்க வைத்துள்ளார். இந்த படத்தையும், லெஜெண்ட் சரவணன் தான் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
பிக்பாஸ் தொகுப்பாளருடன் ஒன் நைட் ஸ்டாண்ட் – உண்மையை உடைத்த பிரபல நடிகை!
விஜய் டிவிக்கு தாவிய எதிர்நீச்சல் நடிகை – டிஆர்பிக்காக VIJAY TV போட்ட வலை!
பிக்பாஸ் 9வது வாரம் எலிமினேஷன் – ஜோடி புறாவை பிரித்த மக்கள் – யார் தெரியுமா?