LIC HFL ஆட்சேர்ப்பு 2024 ! எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் 200 இளநிலை உதவியாளர் பதவிகள் அறிவிப்பு - விண்ணப்பிக்க லிங்க் இதோ !LIC HFL ஆட்சேர்ப்பு 2024 ! எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் 200 இளநிலை உதவியாளர் பதவிகள் அறிவிப்பு - விண்ணப்பிக்க லிங்க் இதோ !

எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் LIC HFL ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பின் படி 200 இளநிலை உதவியாளர் பதவிகளை நிரப்புவதற்காக தகுதியான வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அத்துடன் இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம். இதனையடுத்து அறிவிக்கப்பட்ட Junior Assistant காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள வேட்பாளர்களுக்கள் பெற்றிருக்க வேண்டிய வேலைவாய்ப்பு நடைமுறை பற்றிய முழு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.lic hfl junior assistant recruitment 2024

LIC Housing Finance

Junior Assistant – 200

Rs.32,000 முதல் Rs.35,200 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேலே கொடுக்கப்பட்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 60% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு துறையில் Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அத்துடன் விண்ணப்பிக்கும் நபர்கள் அடிப்படை கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 21 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 28 ஆண்டுகள்

தமிழ்நாடு – 10

ஆந்திரப் பிரதேசம் -12

அசாம் – 05

சத்தீஸ்கர் – 06

குஜராத் – 05

ஹிமாச்சல பிரதேசம் – 03

ஜம்மு மற்றும் காஷ்மீர் – 01

கர்நாடகா – 38

மத்தியப் பிரதேசம் – 12

மகாராஷ்டிரா – 53

புதுச்சேரி – 01

சிக்கிம் – 01

தெலுங்கானா – 37

உத்தரப்பிரதேசம் – 17

மேற்கு வங்காளம் – 05

RBI பேங்க் கிரேடு B ஆட்சேர்ப்பு 2024 ! இந்திய ரிசர்வ் வங்கியில் 94 அதிகாரிகள் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

LIC Housing Finance சார்பில் அறிவிக்கப்பட்ட Junior Assistant பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான தொடக்க தேதி : 25.07.2024

ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான இறுதி தேதி : 14.08.2024.

Online Examination

Interview

Final Selection

Medical Examination போன்ற தேர்வு நடைமுறைகளின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

அனைத்து வேட்பாளர்களுக்கும் விண்ணப்பக்கட்டணம் – Rs.800/-

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.job vacancy 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *