பெண் குழந்தைகளுக்கான சூப்பர் அறிவிப்பு., ரூ.121 இருந்தால் போதும் 27 லட்சம் வாங்கலாம்.., அசத்தல் திட்டம் வெளியீடு!!பெண் குழந்தைகளுக்கான சூப்பர் அறிவிப்பு., ரூ.121 இருந்தால் போதும் 27 லட்சம் வாங்கலாம்.., அசத்தல் திட்டம் வெளியீடு!!

பெண் குழந்தைகளுக்கான அசத்தல் திட்டம்

நாடு முழுவதும் வாழும் பெண்களுக்காகவும் குழந்தைகளுக்காகவும் மத்திய மற்றும் மாநில அரசு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அரசாங்கம் மட்டுமின்றி  பல தனியார் நிறுவனங்களும் பெண் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான சேமிப்பு பற்றி இதற்கான அறிவிப்புகளை தொடர்ந்து  வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் பிரபல நிறுவனமான LIC தற்போது பெண் குழந்தைகளுக்கான சூப்பர் ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் கூறியிருப்பதாவது, கன்யதான் என்ற திட்டத்தை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தை பயன்படுத்தி தினசரி ரூ. 121 செலுத்த வேண்டும். அப்படி செலுத்தினால் மாதத்திற்கு ரூபாய் 3600 சேமிப்பாகும். அந்த கணக்குப்படி பார்த்தால் 25 வருடத்தில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலுத்தி இருப்போம். ஆனால் இந்த திட்டத்தின் மூலம் 25 வருடத்திற்கு தேவையான வட்டியுடன் சேர்த்து நமக்கு  ரூபாய் 27 லட்சம் கிடைக்கும். இது பெண்களின் எதிர்கால தேவைக்கு மிகப்பெரிய சேமிப்புத் தொகையாக அமையும் என கருதப்படுகிறது.

இது என்னடா ஓபிஎஸ்க்கு வந்த சோதனை.., ஒரே தொகுதியில் 5 ஓபிஎஸ் போட்டி.., குழப்பத்தில் ராமநாதபுரம் வாக்காளர்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *