Live Score RCB Vs KKR 2025: முதல் போட்டியில் கோலி, சால்ட், கலக்கல் அதிரடியில் முதல் வெற்றியை பதிவு செய்தது RCB. முதலில் ஆடிய Kolkata Knight Riders ஓவர் முடிவில் மட்டுமே அடித்தது குறிப்பிடத்தக்கது.
Live Score RCB Vs KKR 2025: சர வெடியாய் வெடித்த பெங்களூர் || 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!!