Home » சினிமா » லிவிங்ஸ்டன் மகளை பார்த்திருக்கிறீர்களா? அட அவங்க ஒரு சீரியல் நடிகையா? இது தெரியாம போச்சே!!

லிவிங்ஸ்டன் மகளை பார்த்திருக்கிறீர்களா? அட அவங்க ஒரு சீரியல் நடிகையா? இது தெரியாம போச்சே!!

பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் மகளை பார்த்திருக்கிறீர்களா? அட அவங்க ஒரு சீரியல் நடிகையா? இது தெரியாம போச்சே!!

லிவிங்ஸ்டன் மகளை பார்த்திருக்கிறீர்களா? – 90ஸ் காலகட்டத்தில் ஹீரோவாகவும், குணச்சித்திர நடிகராகவும் ஜொலித்தவர் தான் லிவிங்ஸ்டன். தற்போது ஒரு சில படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வருகிறார். குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வருகிறார். மேலும் சமீபத்தில் லால் சலாம் படத்தில் நடித்திருந்தார். அப்போது தன்னுடைய மனைவிக்கு ஹார்ட் அட்டாக் வந்த போது ரஜினி தான் உதவினார் என்று அவர் கூறியது இணையத்தில் வைரலானது.

லிவிங்ஸ்டன் மகளை பார்த்திருக்கிறீர்களா?

அவருக்கு லிவிங்ஸ்டனுக்கு ஜோவிடா, செம்ம என்கிற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் ஜோவிடா லிவிங்ஸ்டன் பிரபல சீரியல் நடிகை என்பது பலருக்கு தெரிந்திருக்காது. அட ஆமாங்க, அவர்  அருவி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.  

நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ.97 கோடி சொத்துகள் முடக்கம் – அமலாக்கத்துறை அதிரடி!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top