Home » செய்திகள் » தமிழ்நாட்டின் அரசியல் காமெடியன் அண்ணாமலை ! விமர்சனம் செய்த விசிக தலைவர் திருமாவளவன் – பாஜகவை வீட்டுக்கு அனுப்புவோம் என்று தேர்தல் பரப்புரை !

தமிழ்நாட்டின் அரசியல் காமெடியன் அண்ணாமலை ! விமர்சனம் செய்த விசிக தலைவர் திருமாவளவன் – பாஜகவை வீட்டுக்கு அனுப்புவோம் என்று தேர்தல் பரப்புரை !

தமிழ்நாட்டின் அரசியல் காமெடியன் அண்ணாமலை ! விமர்சனம் செய்த விசிக தலைவர் திருமாவளவன் - பாஜகவை வீட்டுக்கு அனுப்புவோம் என்று தேர்தல் பரப்புரை !

தமிழ்நாட்டின் அரசியல் காமெடியன் அண்ணாமலை. நாடாளுமன்ற தேர்தல் இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டிற்கு முதல் கட்டத்திலேயே மக்களவை தேர்தல் நடைபெறுவதால் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் பட்டுள்ளனர். அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டு அரசியலில் காமெடியனாக அண்ணாமலை இருப்பதாக திருமாவளவன் விமர்சித்துள்ளார். விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து பிரச்சாரம் செய்த அவர் இந்தியாவில் பாஜக கட்சியை ஆதரிப்பவர்களுக்கு ஒரு நிலைப்பாட்டையும், எதிர்ப்பவர்களுக்கு ஒரு நிலைப்பாட்டையும் இந்திய தேர்தல் ஆணையம் கடைபிடித்து வருகிறது.

நான் தான் உண்மையான காங்கிரஸ்க்காரன் ! ஆதங்கத்தை வெளிப்படுத்தவே வேட்புமனுத்தாக்கல் – வாபஸ் பெற்ற காங்கிரஸ் முன்னாள் MP !

மேலும் இந்த அச்சுறுத்தல்களுக்கு விசிக அஞ்சாது எனவும் இந்த தேர்தலில் பானை சின்னம் உறுதியாக எங்களுக்கு கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுடன் பாஜகவை வீட்டுக்கு அனுப்புவோம் என்று திருமாவளவன் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top