Home » செய்திகள் » பவன் கல்யாண் முதல் சூப்பர் ஸ்டார் பட நடிகை வரை.. தேர்தலில் ஜெயித்த சினிமா நட்சத்திரங்கள் லிஸ்ட் இதோ!

பவன் கல்யாண் முதல் சூப்பர் ஸ்டார் பட நடிகை வரை.. தேர்தலில் ஜெயித்த சினிமா நட்சத்திரங்கள் லிஸ்ட் இதோ!

பவன் கல்யாண் முதல் சூப்பர் ஸ்டார் பட நடிகை வரை.. தேர்தலில் ஜெயித்த சினிமா நட்சத்திரங்கள் லிஸ்ட் இதோ!

பவன் கல்யாண் முதல் சூப்பர் ஸ்டார் பட நடிகை வரை: மிகவும் எதிர்பார்ப்புடன் வெளியான 18வது பாராளுமன்ற பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. தமிழகத்தை பொறுத்த வரை திமுக தான் முன்னிலை வகித்து வருகிறது. அதேபோல் தேசிய அளவில் பார்த்தோம் என்றால் பாஜக கூட்டணி NDP தான் முன்னிலையில் இருந்து வருகிறது. இதன் மூலம் நான்காவது முறையாக மோடி பிரதமர் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடந்து முடிந்த இந்த தேர்தலில் பல முன்னணி சினிமா பிரபலங்களும் போட்டியிட்டனர்.  அப்படி இந்த தேர்தலில் வெற்றி பெற்ற பிரபலங்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

பவன் கல்யாண் முதல் சூப்பர் ஸ்டார் பட நடிகை வரை

ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஹிந்துப்பூர் தொகுதியில்  31 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நடிகர் பாலகிருஷ்ணா வெற்றி பெற்றுள்ளார். 3வது முறையாக எம் எல் ஏ ஆகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் பவன் கல்யாண்  70 ஆயிரம் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். பாஜக சார்பில் ஹிமாச்சல பிரதேசத்தில் போட்டியிட்ட நடிகை கங்கனா ரனாவத் வெற்றி பெற்றுள்ளார். மலையாள நடிகர் சுரேஷ் கோபி கேரளாவில் எம்பி தேர்தலில் முன்னணியில் இருக்கிறார். அவரது வெற்றியும் கிட்டத்தட்ட உறுதி ஆகி இருக்கிறது. lok sabha election 2024 – india election news – election 2024 news – movie actress winning

மனைவியை டைவர்ஸ் செய்யும் மதுரை முத்து? ஒவ்வொரு முறையும் ஏமாந்து போயிட்டே இருக்கேன்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top