மக்களவை தேர்தல் 2024: வாக்கு எண்ணும் பணியில் 1430 பேர் - மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!!மக்களவை தேர்தல் 2024: வாக்கு எண்ணும் பணியில் 1430 பேர் - மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!!

மக்களவை தேர்தல் 2024: வாக்கு எண்ணும் பணியில் 1430 பேர்: மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது வரை ஆறாவது கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏழாவது கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதி நடைபெற இருக்கிறது. இதனால் தற்போது பல்வேறு கட்சி அமைப்பினர் தொடர்ந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்று தேர்தல் ஆணையம் முன்னரே அறிவித்திருந்தது.

இந்நிலையில் தேர்தல் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலின் வாக்குகளை கணக்கிட சென்னையில் வாக்கு எண்ணும் பணியில் 1,430 பேர் ஈடுபட இருப்பதாகவும், அதுமட்டுமின்றி வாக்கு எண்ணும் மையங்களில் கிட்டத்தட்ட 922 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும் என்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும்  வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மக்களவை தேர்தல் 2024: வாக்கு எண்ணும் பணியில் 1430 பேர் – lok shaba election 2024 – election news 2024 – election commission news

சட்ட கல்லூரியில் சேர வேண்டுமா? அப்ப இந்த Mail வந்துருக்கான்னு பாருங்க? உடனே Reply பண்ணுங்க!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *