நம்ம லோகேஷா இது?.., ஸ்ருதியுடன் படு ரொமான்ஸில் கலக்குறாரே?.., இணையத்தை தெறிக்க விடும் இனிமேல் வீடியோ!நம்ம லோகேஷா இது?.., ஸ்ருதியுடன் படு ரொமான்ஸில் கலக்குறாரே?.., இணையத்தை தெறிக்க விடும் இனிமேல் வீடியோ!

தமிழ் சினிமாவில் நுழைந்த கொஞ்ச காலத்திலேயே அடுத்தடுத்த படங்களில் வெற்றி கொடுத்து சென்சேஷன் இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் லோகேஷ் கனகராஜ். தற்போது இவர் ரஜினியுடன் இணைந்துள்ளார். அதற்கான கதை எழுதும் பணியில் அவர் தீவிரமாக இருந்து வருகிறார். இதனை தொடர்ந்து நடிப்பில் கால் பதித்த அவர் ஆர் ஜே பாலாஜி நடிப்பில் சமீபத்தில் வெளியான சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். அது பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில் அவர் ஒரு ஆல்பம் பாடலில் நடித்துள்ளார்.

அதற்கான வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதாவது, லோகேஷ் கனகராஜ். ஸ்ருதி ஹாசனுடன் இனிமேல் என்ற ஆல்பம் பாடலில் அவர் நடித்துள்ளார். இதில் லோகேஷ் கனகராஜ், ஸ்ருதி ஹாசன் இடையே ஏகப்பட்ட ரொமன்ஸ் காட்சிகள் இடம் பெற்று இருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் நம்ம லோகேஷா இப்படி என்று வாயடைத்து போய் உள்ளனர். மேலும் ஸ்ருதி ஹாசன் இசையமைத்த இந்த ஆல்பம் பாடல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது. அதுமட்டுமின்றி இந்த பாடல் வருகிற மார்ச் 25 ஆம் தேதி வெளியாக உள்ளது.குறிப்பிடத்தக்கது. 

அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி கைது.., நாடு முழுவதும் வெடிக்கும் போராட்டம்.., வலுக்கும் கண்டனம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *